Private company
IppoPay
IppoPay is an Indian e-commerce payment system and financial technology company based in Chennai, founded in 2020.1
இப்போ பே (IppoPay) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த யு.பி.ஐ செயலி ஆகும். இது 2020-இல் உருவாக்கபட்டது. இதைக் கொண்டு செல்லிடத் தொலைபேசி வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இதை தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகன், ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம் சென்னையைத் தளமாக கொண்டு இயங்குகிறது. 2024, சனவரி காலகட்டத்தில் நாள்தோறும் இதன் வழியாக எட்டு கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடக்கிறது. முதலில் ஏழு பேர் மட்டுமே பணிபுரிந்த நிலையில் 2024 காலகட்டத்தில் இந்நிறுவனத்திலை 400 பேர் பணிபுரிகின்றனர்.2 From the ta Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Overview
- Industryeconomics of banking1
- HeadquartersChennai, India1
- Websitewww.ippopay.com
Timeline
- 2020Founded Founded1
Links
- Websitewww.ippopay.com1
- WikidataQ130642374
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1WikidataIppoPay on Wikidata
- 2WikipediaIppoPay on the ta Wikipedia