Private company
Justdial
Logo: JustDial, Public domain, via Wikimedia Commons3
Justdial is a company founded in 1997.1
ஜஸ்ட் டயல், (JustDial) (BSE:535648) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தொலைபேசி, இணையதளத் தேடுதல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் தொடங்கப்பட்டது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தை நிறுவியவர் வி. எஸ். எஸ் மணி ஆவார். அவரே தற்போது நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராகவும் விளங்குகிறார்.2 From the ta Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1WikidataJustdial on Wikidata
- 2WikipediaJustdial on the ta Wikipedia
- 3Wikimedia CommonsJustdial logo by JustDial, Public domain