Private company
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது கல்வி, அரசாட்சி, அரச சேவைகள், நீதி நிர்வாகம் போன்ற தளங்களில் தமிழ் மொழியின் உரிமைகளை உறுதி செய்வதற்காகவும், பண்பாட்டு நோக்கில் அதீத ஆங்கில மோகத்தை கேள்விக்குட்படுத்தியும், சமய நோக்கில் சமசுகிரத மொழியின் மேலான்மையைக் கேள்விக்குட்படுத்தியும், தமிழ் மொழியை தற்கால சூழலுக்கேற்ப அறிவியல்-நுட்ப-பொருளாதார நோக்கில் மேம்படுத்துவதையும் நோக்காக கொண்டு பல் துறை சார் தமிழ் மொழி ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.2 From the ta Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1
- 2