Private company

ரேடியோ மொசுகோ (தமிழ்)

ரேடியோ மொசுகோ (தமிழ்) is a radio company based in Soviet Union.1

மாஸ்கோ வானொலி அல்லது ரேடியோ மொசுகோ (தமிழ்) (Radio Moscow) என்பது 1960களில் இருந்து 1990களின் தொடக்கம் மட்டும் சோவியத் ஒன்றியத்தால் அதன் பன்னாட்டு ஒலிபரப்பு நிறுவனம் ஊடாக ஒலிபரப்பட்ட தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். பூரணம் சோமசுந்தரம், மணி வர்மா போன்றோர் இதில் பணி புரிந்தனர். இதே காலத்தில் இரண்டு தமிழ் பதிப்பகங்களும், சோவியத் நாடு என்ற இதழும் வெளிவந்தன.2 From the ta Wikipedia, CC BY-SA 4.0

Last updated Oct 21, 2026.

Overview

  • Industryradio1
  • HeadquartersSoviet Union1

Sources

The numbers on this page point here. Each one links to the record it came from.

  1. 1
  2. 2