Private company

தமிழர் இணைப்பகம்

தமிழர் இணைப்பகம் உலகத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணைய குழுமமாகும். இது கடந்த வருடம் கனடாவை தளமாகக்கொண்டு இயங்குகின்றது. பிரதானமான, தமிழீழ தேசிய விடுதலை நோக்கியே தமிழர் இணைப்பகம் காணப்படுகின்றது. பல இணையங்களில் பல விடையங்கள் இருப்பினும். புதிய வித்தியாசமான முறையில் தாம் செயற்படப் போவதாக அவர்கள் சொல்லுகின்றனர்.2 From the ta Wikipedia, CC BY-SA 4.0

Last updated Oct 21, 2026.

Overview

Sources

The numbers on this page point here. Each one links to the record it came from.

  1. 1
  2. 2