Private company
நோவாடியம்
நோவாடியம் (Novatium) ஒரு நிர்வாக கணினி சேவை அளிக்கும் நிறுவனம். 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப முறை முற்றிலும் வித்தியாசமானது. இம் முறையின் மூலம் கணினி பயன்பாடு எளிதில் அமைய முடியும்.2 From the ta Wikipedia, CC BY-SA 4.0
Last updated Oct 21, 2026.
Sources
The numbers on this page point here. Each one links to the record it came from.
- 1Wikidataநோவாடியம் on Wikidata
- 2Wikipediaநோவாடியம் on the ta Wikipedia